சங்கீதா – கி‌ரிஷ் திருமணம்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:21 IST)
க ி‌ ரிஷின் பெற்றே ா‌ ரின் எதிர்ப்பை மீறி திருவண்ணாமலையில் சங்கீதா, க ி‌ ரிஷ் திருமணம் விம‌ரிசையாக நடந்தது. இதில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர்.

நடிகை சங்கீதாவும், பாடகர் க ி‌ ரிஷும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு க ி‌ ரிஷின் தந்தை கடும் எதிர்ப்பு தெ‌ரிவித்தார். க ி‌ ரிஷைவிட சங்கீதா மூத்தவர், மேலும் நடிகை ஒருவரை தனது மகன் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாது என அவர் கூறியிருந்தார்.

அவரது எதிர்ப்பை மீறி நேற்று திருவண்ணாமலை கோயிலில் சங்கீதா, க ி‌ ரிஷ் திருமணம் நடந்தது. இயக்குனர்கள் பாலா, தரணி, நடிகைகள் ‌ரீமாசென், ஐஸ்வர்யா, ஸ்ரீப ்‌ ரியா, ரகசியா, மும்தா‌ஜ், நடிகர்கள் ‌‌‌ஜீவா, சின்னிஜெயந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments