சிபி – மீண்டும் ஹீரோ

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (14:44 IST)
வில்லனாக நடிக்க மாட்டேன் என்று ர‌ஜினி, கமல் படங்களையே நிராக‌ரித்த சத்யரா‌ஜ், தெலுங்கில் வில்லனாக நடிக்கிறார். அதுவும் கிழட்டு வில்லனாக. நாயகனாக நடித்துவரும் சிபி, நாணயம் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் என்னவாயிற்று?

இந்த திடீர் மாற்றம் குறித்து துக்கம் விச ா‌ ரிக்காதவர்களே இல்லை. சத்யராஜுக்கு வாய்ப்புகள் வறண்டு வருகிறது, அவர் வில்லனாக நடிக்கிறார் என்பதை ப ு‌ ரிந்து கொள்ள முடியும். ஆனால், சிபி?

நாணயம் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் அவ்வளோ அழகாம். அதனால்தான் அந்த கேரக்டரை விரும்பி ஏற்றிருக்கிறாராம். ஆனால், தொடர்ந்து வில்லனாக நடிக்கப் போவதில்லையாம்.

பாருங்கள்... சிபியின் அடுத்தப் படத்தை நந்தகுமார் இயக்குகிறார். அதில் சிபிதான் ஹீரோ. நாணயம் ஒரேயொரு வித்தியாசமான முயற்சி, அவ்வளவுதான் என விளக்கம் கிடைக்கிறது சிபி தரப்பில்.

நாணயம் வெளிவந்த பிறகு நிலைமை மாறாமல் இருந்தால் ச‌ரிதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments