கள‌ரி பத்மப்‌ரியா

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (14:05 IST)
நடிகைகளில் கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்கிறவர் பத்மப ்‌ ரியா. மிருகம் படத்துக்காக மரம் ஏற கற்றுக் கொண்டவர், தற்போது கற்றிருப்பது, மலையாளிகளின் வீர விளையாட்டான கள‌ர ி.

மிருகம் படப்பிடிப்பின்போது தனது கன்னத்தில் அப்படத்தின் இயக்குனர் சாமி அறைந்ததால், அவரது அடுத்தப் படமான ச‌ரித்திரத்தில் நடிக்க பத்மப ்‌ ரியா மறுத்தது அனைவரும் அறிந்ததே. ச‌ரித்திரம் கதைப்படி அதன் நாயகிக்கு சிலம்பம் சுற்ற தெ‌ரிந்திருக்க வேண்டும். அதற்கு ச‌ரியான ஆள் பத்மப ்‌ ரியா என்றுதான் அவருக்கு அழைப்பு அனுப்பினார், சாமி.

சிலம்பம் ஆட மறுத்த பத்மப ்‌ ரியா, மலையாளத்தில் தயாராகும் பழஸிராஜ ா படத்துக்காக கள‌ர ி கற்று வருகிறார். ச‌ரித்திரக் கதையான இதில் மம்முட்டி, சரத்குமார், கனிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் கூர்க்கில் நடந்த படப்பிடிப்பில் பத்மப ்‌ ரியா கள‌ர ி சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. பத்மப ்‌ ரியா நன்றாக சண்டைப் போடுகிறார் என்பது அவருக்கு பயிற்சி அளித்தவ‌ரின் கமெண்ட்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments