முகமூடியில் ஹாலிவுட் கலைஞர்கள்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (13:59 IST)
யு டிவி தய ா‌ ரிப்பில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது முகமூடி. மிஷ்கினின் முதல் சூப்பர் ஹீரோ படம்.

நந்தலாலாவை முடித்துவிட்டு, முகமூடியை தொடங்குவதாக‌த்தான் திட்டம். ஆனால், சூர்யாவுக்கு சிங்கம், ஆதவன் என மேலும் பல புராஜெக்ட்கள். ஆறஅமர எடுக்க வேண்டிய படம் என்பதால் முதலில் சிங்கம், ஆதவனை முடித்துவிட்டு முகமூடியை தொடங்குகிறார்கள்.

சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் படத்தில் கணிசமான காட்சிகள் கிராபிக்ஸில் உருவாகிறது. ஹாலிவுட்டின் விஷுவல் எபெஃக்ட் சூப்பர்வைசர் பிரெயின் ஜென்னிங்ஸ் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் தசாவதாரத்தில் சுனாமி காட்சியை உருவாக்கியவர்.

இவருடன் மேலும் பல ஹாலிவுட் கலைஞர்கள் முகமூடியில் பணிப ு‌ ரிய இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments