லிங்குசாமி இயக்கத்தில் விஜய்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (17:03 IST)
விஜயின் 49வது படமான வேட்டைக்காரனை பாபுசிவன் இயக்குகிறார். ஐம்பதாவது படம் ஜெயம் ராஜாவுக்கு. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தய ா‌ ரிப்பு.

49 வது படமே இன்னும் தொடங்காத நிலையில் 51வது படத்துக்கு கதை கேட்டிருக்கிறார் இளைய தளபதி. கதை சொன்னவர், லிங்குசாமி.

பீமா, பையா படங்கள் ஏற்படுத்திய மெகா இடைவெளியை வீணாக்காமல் புதிய ஸ்க ி‌ ரிப்ட்டுகள் பல உருவாக்கியிருக்கிறார் லிங்கு. அதில் ஒன்றை‌த்தான் விஜயிடம் கூறியிருக்கிறார். கதை விஜய்க்குப் பிடித்து‌ப் போனதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கோவா படத்தை தய ா‌ ரித்துவரும் ஆக்கர் - வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் லிங்குசாமியிடமும் கால்ஷீட் கேட்டுள்ளன. லிங்குசாமியும் தர‌த் தயார். அனேகமாக அது விஜய் நடிக்கும் படமாக இருக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

Show comments