சென்சா‌ரில் 1977

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:08 IST)
சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் 1977 அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெய்லரே மிரட்டுகிறது. ஜேம்ஸ்பாண்ட் படப்பாணியில் 1977-ஐ எடுத்திருப்பதாகக் கூறினார் இயக்குனர், தினேஷ்குமார்.

சரத்கும ா‌ ரின் விதவிதமான கெட்டப்புகளுக்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளது படத்தின் ஹைலைட். மிகுந்த பொருட்செலவில் தயாராகியிருக்கிறது படம்.

சொந்தமாக படம் தய ா‌ ரிக்க மாட்டேன் என்ற முடிவில் இருந்த சரத், படத்தின் கதையை கேட்டு தானே படத்தை தய ா‌ ரித்தது படத்தின் முதல் வெற்றி என ப ூ‌ ரிக்கிறார் தினேஷ்குமார். படத்துக்கு இசையமைத்த வித்யாசாக‌ரின் பாராட்டு இரண்டாவது வெற்றி.

இன்று (30-01-09) படத்தை தணிக்கைக்குழு பார்க்கிறது. ஆபாசம் இல்லையென்றாலும், அதிபயங்கர சண்டைக் காட்சிகள் இருப்பதால் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்