ரவிம‌ரியா இயக்கத்தில் நட்ரா‌ஜ்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:00 IST)
ஆசை ஆசையாய் படத்துக்குப் பிறகு நடிகராக ரூட் மாறிய இயக்குனர் ரவிம‌ரியா மீண்டும் இயக்குனர் ட்ராக்குக்கு திரும்பியிருக்கிறார்.

மாயாண்டி குடும்பத்தார், மாத்தியோசி படங்களில் நடித்து வருகிறார் நட்ரா‌ஜ். தருண்கோபி ஹீரோவாக நடிக்கயிருக்கும் காட்டுப்பய படத்திலும் இவருக்கு வேஷம் இருக்கிறது. இதற்கு நடுவில் நாளை, சக்கரவியூகம் படங்களின் ஹீரோ, நட்ரா‌ஜ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

மாயாண்டி குடும்பத்த ா‌ ரில் நடித்துக் கொண்டே இயக்கப் போகும் படத்தின் கதை விவாதத்தை நடத்தி வருகிறார். நட்ராஜுக்கு ஜோடியாக அனேகமாக பாவனா நடிக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments