1977 – உண்மைச் சம்பவம்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:53 IST)
சரத்குமார் நடித்தப் படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகியிருக்கும் படம், 1977. படமே தய ா‌ ரிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சரத்தின் மனதை மாற்றிய படம் என்பது, 1977 ன் கூடுதல் அட்ரா‌க்சன்.

படத்தின் பெரும்பகுதி மலேசியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. 1977ல் மலேசியா வரும் சரத்குமார் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அவருக்கு ஏற்படும் இழுக்கை மகன் ச‌ர ி செய்வதே படத்தின் கதை. சரத்துக்கு அப்பா, மகன் என்று இரண்டு வேடங்கள்.

நமிதா, பர்ஸானா இருவரும் ஹீரோயின்கள். நமிதா முதன் முறையாக வழக்குரைஞராக நடித்துள்ளார். படத்தைப் பற்றி கூறும்போது, இது சென்னையில் நடந்த உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக‌த் தெ‌ரிவித்தார் இயக்குனர் ‌ஜ ி. என். தினேஷ்குமார்.

1977- ல் சரத்குமார் மொத்தம் ஆறு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். ஆறும் கேரக்டர்கள் இல்லை, மாறுவேடங்கள். படத்தின் டெம்போவை இந்த மாறுபட்ட தோற்றங்கள் அதிக‌ரிக்குமாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments