விறுவிறு விற்பனையில் கந்தசாமி

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:06 IST)
சிவா‌ஜ ி படத்தின் சென்னை உ‌ ரிமையை பல கோடிக்கு வாங்கி, அதில் லாபமும் பார்த்தவர் அபிராமி ராமநாதன். அவர் தொட்டால் அது பொன்னாகும் என்பது அனுபவ உண்மை.

சிவா‌ஜிக்குப் பிறகு அதேபோல் அதிக விலை கொடுத்து இவர் வாங்கியிருக்கும் படம் கந்தசாமி. சுசி. கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் மெகா பட்ஜெட் படம்.

இதன் சென்னை உ‌ ரிமையை நான்கு கோடிக்கு வாங்கியிருக்கிறார் அபிராமி ராமநாதன். விக்ரம் நடித்தப் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையாகியிருக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தசாமியின் கேரள உ‌ ரிமை இதேபோல் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. கேரள விற்பனை உ‌ ரிமை ஏறக்குறைய இரண்டு கோடிகள்.

இந்த அதிக விலையை வசூலிக்கும் அனைத்து விஷயங்களும் படத்தில் இருப்பதாக தெ‌ரிவித்திருக்கிறார் அபிராமி ராமநாதன். படம் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளிவருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments