ஆந்திராவில் வேட்டைக்காரன்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (15:52 IST)
படம் ஜெயித்தால்தான் தியேட்டர் தியேட்டராகப் போய் ரசிகர்களை சந்திக்க வேண்டுமா. சுமாரான படத்துக்கு நெம்புகோல் கொடுக்கவும் திரையரங்குக்கு போகலாம். அந்த வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார் இளைய தளபதி.

தளர்ந்த வில்லுக்கு டானிக் ஏற்றி வருகிறவர், அடுத்தப் படமான வேட்டைக்காரனுக்காக ஆந்திரா செல்கிறார். அடுத்த மாதம் முதல் ஆந்திராவின் ராஜமுந்த ி‌ ரியில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

ஹீரோயின் அனுஷ்கா, இசைக்கு விஜய் ஆண்டனி என்று ஏற்கனவே டீம் செட்டாகிவிட்டது. ஏவி.எம். தய ா‌ ரிக்கும் இந்தப் படத்தை தரணியின் முன்னாள் அசிஸ்டெண்ட் பாபு சிவன் இயக்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

விஜய் பற்றிய கேள்விக்கு சைலன்ஸ்!.. ஆனா வந்தது விஜயோட கார்?.. என்னமோ இருக்கு!...

66 வயது பிரபல நடிகை கர்ப்பமா? நகைச்சுவையாக அந்த நடிகை கொடுத்த விளக்கம் என்ன?

Show comments