கவிதாலயாவில் காட்டுப்பய

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (15:51 IST)
திமிரு, காளை படங்களை இயக்கிய தருண்கோபிக்கும் ஹீரோ ஆசை. சொந்த தய ா‌ ரிப்பில் காட்டுப்பய படத்திற்கான வேலைகளை சில மாதங்கள் முன் தொடங்கினார்.

ராசுமதுரவன் பத்து இயக்குனர்களை வைத்து இயக்கிவரும் மாயாண்டி குடும்பத்த ா‌ ரில் இவர்தான் நாயகன். காதல், டூயட் எல்லாம் உண்டு. வத்தலகுண்டில் மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்புக்காக தங்கியிருக்கும் தருண்கோபி, அந்தப் படம் முடிந்ததும் காட்டுப்பயலில் நடிக்கிறார்.

படத்தில் ஒரேயொரு மாற்றம். தருண்கோபிக்குப் பதில் படத்தை கவிதாலயா தய ா‌ ரிக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மாயாண்டி முடும்பத்தார், காட்டுப்பய இரண்டும் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பது என முடிவு செய்துள்ளார் தருண்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments