சுரா‌ஜ் இயக்கத்தில் அ‌ஜித்?

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (15:29 IST)
ஹாட ்‌ ரிக் அடித்திருக்கிறார் இயக்குனர் சுரா‌ஜ். தலைநகரம், மருதமலை, படிக்காதவன்... மூன்றுமே வெற்றிப் படங்கள்.

ஓடுகிற குதிரையில் பணம் கட்டும் கோலிவுட்டில் சுராஜுக்கு ஏக டிமாண்ட். அடுத்து யார் படத்தை சுரா‌ஜ் இயக்குவார் என்பது இன்றுவரை பதில் தெ‌ரியாத கேள்வி.

ஸ்டுடியோ க ி‌‌ ரீன் தய ா‌ ரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தை சுரா‌ஜ் இயக்குகிறார் என்று முதலில் கூறப்பட்டது. தெலுங்கு விக்கிரமார்குடு படத்தின் ‌‌ரீமேக் இது என்றும் செய்திகள் வந்தன. இன்று நிலைமை வேறு. இரு தரப்புமே படம் பற்றி மௌனம் சாதிக்கிறது.

இந்நிலையில் அ‌ஜித்தை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார், சுரா‌ஜ். கதை அ‌ஜித்துக்குப் பிடித்திருப்பதாகவும், சுரா‌ஜ் இயக்கத்தில் நடிக்க அ‌ஜித் ஆர்வமாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

சரணின் அசல் படத்துக்குப் பிறகு அ‌ஜித், சுரா‌ஜ் இணையும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments