‌ரித்தீஷ் தயா‌ரிப்பில் மீனா

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (15:25 IST)
வீரத் தளபதி, வாழும் வள்ளல் அடைமொழியுடன் உலாவரும் ஜே.கே. ‌ரித்தீஷை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது நாயகன் நூற்றைம்பது நாட்களை‌க் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது எத ி‌ ரிகள் கிளப்பிவிடும் வதந்தி.

வெள்ளிவிழா படம் கொடுத்தவர் ஏன் அடுத்தப் படத்தை தொடங்காமல் இருக்கிறார் என்பது அனைவ‌ரின் மண்டையையும் குடையும் கேள்வி. அடுத்தப் படத்தில் நடிக்கும்முன் தய ா‌ ரிப்பாளராக புது அவதாரம் எடுக்கிறார் ‌ரித்தீஷ்.

கலைஞர் தொலைக்காட்சிக்காக ஆண்டாள் என்ற மெகா தொடர் தயாராகிறது. மீனா தொட‌ரின் நாயகி. தொடரை ‌ரித்தீஷ் தய ா‌ ரிக்கிறார்.

வெள்ளித்திரையில் ‌ரித்தீஷின் அடுத்த அவதாரம், வேட்டைப்புலி. ஆமாம், இதுதான் அவர் நடிக்கப் போகும் படத்தின் பெயர். புலிக்கு போட்டீங்களாண்ணா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

'பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சென்சார் சான்றிதழ்.. நாளைய ரிலீஸ் உறுதி..!

சீமானுக்காக பேரை மாற்றிய ஜனநாயகன் பட இயக்குனர்!.. இது தெரியாம போச்சே!...

Show comments