தெலுங்கில் விஜய் படம்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (14:32 IST)
ஆந்திராவில் தெலுங்கு முன்னணி நடிகர்களுக்குள்ள மார்க்கெட் தமிழ் நடிகர்களுக்கும் உள்ளது. இதன் காரணமாக தமிழில் ஒரு படம் வெளியாகும்போதே தெலுங்கிலும் அப்படம் மொழி மாற்றம் செய்யப்படும்.

இந்த சுடச்சுட வியாபாரத்தில் விஜயின் சச்சின் படம் எப்படியோ விடுபட்டுவிட்டது. படம் ஆறினாலும் விஜயின் மா‌ர்க்கெட் இன்னும் சூடாக‌த்தான் இருக்கிறது ஆந்திராவில். அந்த சூட்டில் ஆம்லெட் போட தீர்மானித்திருக்கிறார்கள் சிலர்.

சச்சின் படம் அதே பெய‌ரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. படத்தில் ஜெனிலியா இருப்பது தய ா‌ ரிப்பாளருக்கு கூடுதல் நம்பிக்கை. ஆந்திரா முழுக்க அம்மணி பிரபலம். போனஸாக பிபாசா பாசு வேறு இருக்கிறார்.

தமிழில் சொற்ப ரன்னில் அவுட்டான சச்சின், தெலுங்கிலாவது செஞ்ச ு‌ ர ி கொண்டாடுமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments