நாளை முதல் வெண்ணிலா கபடி குழு

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (18:34 IST)
இந்த ஆண்டின் முதல் எதிர்ப ா‌ ர்ப்புக்க ு‌ ரிய படம், வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார்.

கிராமத்து இளைஞர்களின் கபடி மீதான ஆர்வத்தை பின்னணியாகக் கொண்டு தயாராகியிருக்கிறது சுசீந்திரனின் இந்தப் படம். பாடல்கள் எஃப்.எம்.களில் நேயர்களின் விருப்பப் பாடல்களாக உலா வருகின்றன.

வெயில், சுப்பிரமணியபுரம் வ‌ரிசையில் இந்தப் படமும் இடம்பெறும் என்பது திரையுலகின‌ி‌ரின் நம்பிக்கை. ரசிகர்களைவிட இயக்குனர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை பெறுமா வெண்ணிலா கபடி குழு? நாளை இந்நேரம் பதில் தெ‌ரிந்திருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments