பிப். 5 முதல் நான் கடவுள்

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (13:56 IST)
நான் கடவுள் படம் ஆடியோ ‌ரிலீஸுக்குப் பிறகும் தனது மர்மத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. படத்தின் ‌ரிலீஸ் தேதி குறித்து கோடம்பாக்கத்தில் குட்டி பட்டிமன்றமே நடந்து வருகிறது.

இம்மாதம் 29 அல்லது 30ம் தேதி படம் திரைக்கு வந்துவிடும் என படக்குழுவினர் தெ‌ரிவித்திருந்தனர். ஆனால், இந்த தேதிகளில் படம் திரைக்கு வருவது சந்தேகம் என்கின்றன தகவல்கள்.

அப்படியானால் படம் எப்போது வெளிவரும்?

பிப்ரவ‌ர ி 5 ம் தேதி நான் கடவுள் திரைக்குவரும் என படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் தெ‌ரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு தனது ப்ளாக்கில் பதிலளித்த ஜெயமோகன், பிப். 5 நான் கடவுள் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெ‌ரிவித்தார்.

பாலாவின் படம்... கண்டிப்பாக கடைசிநேர மாறுதலுக்கு உள்பட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments