ஆங்கிலோ இந்தியனாக த்‌ரிஷா

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (13:54 IST)
தமிழ்ப் பெண் என்றாலும் த ்‌ ரிஷாவுக்கு இன்னும் தமிழ் தகராறுதான். படிக்கத் தெ‌ரியாது. மேடையில் பேசுவது என்றாலும் காதலா காதலா பிரபுதேவா அளவுக்கு திக்கும். வீட்டில், வெளியில் எங்கும் ஆங்கிலம். அசப்பில் ஆங்‌கிலோ இந்தியனோ என்று தோன்றும்.

த ்‌ ரிஷாவின் இந்த கேரக்டருக்கு தகுந்தபடி அமைந்திருக்கிறது ஒரு படம். பொல்லாதவன் டீமின் புதிய படத்தில் இவர்தான் நாயகி. தனுஷ் ஹீரோ. வெற்றிமாறன் இயக்கம். ப ீ‌ ரியட் படமான இதில் ஆங்கிலோ இந்தியனாக நடிக்கிறாராம் த ்‌ ரிஷ ா.

மதுரையில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. த ்‌ ரிஷ ா நடிக்கும் இந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தமானார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments