ஸ்ரீகாந்தின் ரசிக்கும் சீமானே

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (13:51 IST)
ரசிக்கும் சீமானே படத்தில் ஸ்ரீகாந்துக்கு எதிர்மறை நாயகன் வேடம். நம்பவைத்து ஏமாற்றும் எட்டப்பன் கதாபாத்திரம்.

எட்டப்பன் என்ற பெயருக்கு எட்டப்பனின் வ ா‌ ரிசுகள் எதிர்ப்பு தெ‌ரிவித்ததால் படத்தின் பெயரை ரசிக்கும் சீமானே என மாற்றி வைத்துள்ளனர். ஸ்ரீகாந்துக்கு ஜே ாடி நவ்யா நாயர்.

சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரனை இயக்கிய டாக்டர் ஆர்.கே. வித்யாதரன் ரசிக்கும் சீமானே படத்தை இயக்கியிருக்கிறார். அறிமுகமானது முதல் இழுத்துப் போர்த்தி நடித்த நவ்யா நாயர் இந்தப் படத்தில் தனது கிளாமர் விதிகளை தளர்த்தியிருக்கிறார், ரசிக சீமான்கள் ரசிப்பதற்காக.

இந்திரவிழா, மாணவர் தினம், போலீஸ் போலீஸ், மா, துரோகி... ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படங்களில் முதலாவதாக வெளிவருகிறது, ரசிக்கும் சீமானே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments