மீண்டும் அபியும் நானும் ஷூட்டிங்

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (13:50 IST)
தெலுங்கில் வெளியாகிறது அபியும் நானும். ‌‌ரீமேக் அல்ல.. டப்பிங்.

த ்‌ ரிஷ ா, பிரகாஷ்ரா‌ஜ், ஐஸ்வர்யா அனைவரும் ஆந்திரா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள். தெலுங்கு ஹீரோ ஒருவரும் படத்தில் இருந்தால் நேரடி தெலுங்குப் படத்தைப் போல் அபியும் நானும் படத்தை வெளியிடலாம். அதற்கான வேலைகள் நடக்கயிருக்கின்றன.

பிருத்விரா‌ஜ் நடித்த காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட உள்ளன. அவருக்குப் பதில் ஜெகபதி பாபு அந்த வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்காக த ்‌ ரிஷாவிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் அந்தக் காட்சிகள் படமாக உள்ளன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments