உறவாடி கெடுக்கும் நிஷா

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:58 IST)
நிஷ ா கோத்த ா‌ ர ி நடித்துவரும் கார்த்திகை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராமோ‌ஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. கவர்ச்சியான பாடல் காட்சி. ஆடியவர் நிஷ ா கோத்த ா‌ ர ி.

என்னென்னவோ சொல்ல வந்தேன்
சொல்லாமலே வந்து நின்னேன்..

என்ற அந்தப் பாடலுக்காக பல லட்சம் ருபாயில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அமோகா என்ற பெய‌ரில் ஜேஜே படத்தில் அறிமுகமானவர், நிஷ ா கோத்த ா‌ ர ி என்ற தனது ஒ‌ ரி‌ஜினல் பெயருடன் நடிக்கும் படம் இது.

விக்கிரமாதித்யா, சமி‌‌க்ச ா, மாளவிகாவும் படத்தில் நடித்திருக்கிறார்கள். நிஷாவுக்கு உறவாடிக் கெடுக்கும் வில்லி வேடம். ஒரு குடும்பத்தை பழிவாங்க அவர்களுடன் நெருங்கிப் பழகி தனது பழிவாங்கலை நடத்துகிறார்.

மாளவிகா நடிப்பதாக இருந்த வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments