நூறு பெயர் மாற்றம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:38 IST)
ஏ.ஆர். முருகதாஸின் அசிஸ்டெண்ட் கிங்ஸ்லி இயக்கத்தில் சம்பத்குமார் தய ா‌ ரிக்கும் படம், நூறு. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடிக்கும் ராமகிருஷ்ணன் நூறில் நாயகனாக நடிக்கிறார். இவர் சேரனின் முன்னாள் அசிஸ்டெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பெயரை சிவப்பு என மாற்றியுள்ளனர். நூத்துக்கு நூறு என்ற பெய‌ரில் ஏற்கனவே ஒரு படம் தயாராகி வருவதால் குழப்பத்தை தவிர்க்க இந்த‌ப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் தர்ஷனா நாயகியாக நடிக்கிறார். ரமணா ஆர்ட்ஸ் படத்தை தய ா‌ ரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments