சௌந்தர்யாவை கவர்ந்த கன்னடப் படம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:21 IST)
படத்தய ா‌ ரிப்பில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார், சௌந்தர்யா. அவரது ஆக்கர் ஸ்டுடியோவும், வார்னர் பிரதர்ஸும் இணைந்து படங்களை‌த் தய ா‌ ரிக்க முன்வந்திருப்பது தெ‌ரிந்ததே.

இந்த இரு நிறுவனங்களின் கூட்டுத் தய ா‌ ரிப்‌பில் வெங்கட்பிரபுவின் கோவா முதல் படமாக வெளிவருகிறது. அடுத்தப் படம்? அதற்கான தீவிர வேட்டையில் இருக்கிறார் சௌந்தர்யா.

சமீபத்தில் சௌந்தர்யா கன்னடத்தில் வெளியான சர்க்கஸ் படத்தை பார்த்தார். படம் நன்றாக இருக்கிறது, தமிழில் ‌‌ரீமேக் செய்யலாம் என்ற நலம்விரும்பிகளின் அட்வைஸின் பே‌ரிலேயே சர்க்கஸைப் பார்த்தார் சௌந்தர்யா.

படம் அவரை கவர்ந்திருக்கிறது. விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது அவரது எண்ணம். விஜய் மறுத்தால் இருக்கவே இருக்கிறார் தனுஷ்.

விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments