கந்தசாமிக்கு காஸ்ட்லி உடை

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:14 IST)
பிலிமுக்குப் பதில் பணத்தால் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், கந்தசாமியை. தய ா‌ ரிப்பது தாணு என்ற ஒன்றே போதும், படத்தின் ‌ரிச்னெஸ் தெ‌ரிந்துவிடும்.

ஸ்ரேயாவின் அறிமுகப் பாடலை இத்தாலியில் எடுத்திருக்கிறார்கள். இத்தாலி பின்னணியில் இந்திய உடையில் ஆடினால் நன்றாகவா இருக்கும்? ரோமானிய உடை, ஆபரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

உடைக்கு மட்டும் செலவு கால் கோடியாம். ஆபரணங்கள்? கோடியை தாண்டும் என்பதால் அதுமட்டும் கவ‌ரிங். மொத்தத்தில் இந்தப் பாடலுக்கு மட்டும் செலவு அரை கோடி.

ஹீரோயின் அறிமுகத்துக்கே இந்தப்போடு என்றால், ஹீரோவுக்கு? தலைசுத்துதப்பா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?

Show comments