மலையாளத்தில் ஆர்யா

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (15:59 IST)
நல்ல சினிமா மீது எல்லோருக்கும் ஆசை. ஆனால், ஆசைக்காக காசை விட்டுக் கொடுக்கதான் யாருமில்லை. ஆர்யா விதிவிலக்கு. விரைவில் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மலையாளத்தில் வந்தாலும் நம்மூர் ஹீரோக்களுக்கு அங்குபோய் நடிக்க தயக்கம். சரக்கு ல ா‌ ரியில் சம்பளம் வாங்குகிறவர்களை சுருக்கு பை கொண்டு வாருங்கள் என்றால் தயங்கத்தானே செய்வார்கள்? மாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களுக்கே சம்பளம் லட்சத்தில்தான்.

நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்காமல், அவற்றின் ‌ரீமேக்கில் நம்மூர் ஹீரோக்கள் நடிக்க இதுதான் காரணம். விதிவிலக்காக நேரடி மலையாளப் படமொன்றில் ஆர்யா நடிக்கயிருக்கிறார். ஆர்யாவுடன் மோகன்லாலும் நடிக்கிறார் என்பது மற்றொரு சர்ப்ரைஸ்.

ரோஷன் ஆண்ட்ரூ இயக்கும் இந்தப் படத்துக்கு கேஸினோ என பெயர் வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments