ஏவிஎம்-ன் ‌‌ரீமேக் திட்டம்

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (16:05 IST)
தனது சகோதரர் ஏவிஎம் சரவணனிடமிருந்து ப ி‌ ரிந்து வந்து தனியாக படம் தய ா‌ ரிக்கிறார், ஏவிஎம் பாலசுப்ரமணியம். இவரது தய ா‌ ரிப்பில் வரும் முதல் படம், வேட்டைக்காரன்.

விஜய் நடிக்கும் இந்தப் படத்தை தரணியின் அசிஸ்டெண்ட் பாபுசிவன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. அனுஷ்கா ஹீரோயின். பழைய வேட்டைக்காரனுக்கும் இதற்கும் கதை ‌ரிதியாக எந்த ஒற்றுமையும் இல்லை.

வேட்டைக்காரனைத் தொடர்ந்து ஏவிஎம் தய ா‌ ரித்த புகழ்பெற்ற படங்களை ‌ரிமேக் செய்ய இருப்பதாக தெ‌ரிவித்தார், பாலசுப்ரமணியம். நல்லவனுக்கு நல்லவன், சகலகலாவல்லவன், அன்பே வா ஆகிய படங்கள் அவரது ‌‌ரீமேக் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments