சிம்புதேவனின் கௌபாய் படம்

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (16:03 IST)
நகைச்சுவை படங்களை வித்தியாசமான கதைக்களத்தில் எடுத்தவர் சிம்புதேவன்.

தொடர்ந்து நகைச்சுவை படங்களையே எடுப்பேன் என்றவர், அறை எண் 305ல் கடவுள் படத்தின் தோல்வியாலும், ச‌ரியான நகைச்சுவை நடிகர் கிடைக்காததாலும், முதல் முறையாக நகைச்சுவை தவிர்த்த படமொன்றை இயக்குகிறார்.

படத்தில் நாயகனாக நடிப்பது லாரன்ஸ். இவருக்கு ஜோடியாக சதா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சிம்புதேவனின் முதலிரண்டு படங்கள்போல் முழுக்க நகைச்சுவை படமல்ல இது.

கௌபாய் ஸ்டைலில் இந்தப் படத்தை அவர் இயக்கப் போவதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. படத்துக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. விரைவில் படம் குறித்து முறைப்படி அறிவிப்பு வெளிவருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

இப்பதான் தெரியுது.. ஏன் விஜய் அமைதியா இருக்காருனு? ஜனநாயகனில் திடீர் திருப்பம்

ஜனநாயகன் சென்சார் பஞ்சாயத்து!.. வழக்கு போட சொன்னதே விஜய்தானா?!...

நடிகராக களமிறங்கும் தனுஷ் மகன்!.. டைரக்டர் யார் தெரியுமா?..

Show comments