மலையூ‌ரில் மம்பட்டியான்

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (16:00 IST)
தியாகராஜனின் மறக்க முடியாத திரைப்படம், 1983ல் வெளியான மலையூர் மம்பட்டியான். அதே கதையை மம்பட்டியா‌ன் என்ற பெய‌ரில் தனது மகன் பிரசாந்தை வைத்து இயக்கி வருகிறார், தியாகராஜன்.

ச‌ரிதா நடித்த வேடத்தில் மீராஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் மூமைத்கானும் நடிக்கின்றனர். தியாகராஜன் நடித்த மம்பட்டியான வேடத்தில் பிரசாந்த்.

மலையூர் மம்பட்டியான் படம், மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். அதனால் தற்போது தயாராகிவரும் மம்பட்டியானை அதே மலையூர் கிராமத்தில் எடுத்து வருகிறார், தியாகராஜன்.

‌‌ ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த காலத்திற்கு ஏற்ப படத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெ‌ரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments