வெற்றிமாறன் இயக்கத்தில் த்‌ரிஷா

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:58 IST)
பொல்லாதவன் படத்தை உருவாக்கிய அதே டீம் மீண்டும் ஒன்றிணைகிறது. தய ா‌ ரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஹீரோ... எதிலும் மாற்றமில்லை. ஒரேயொரு மாற்றம் ஹீரோயின்.

திவ்யா ஸ்பந்தனாவுக்குப் பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், குறித்த நேரத்தில் படப்பிடிப்பை தொடங்காமல் என்னுடைய கால்ஷீட்டை வீணடித்துவிட்டனர் என்று கூறி, வாங்கிய அட்வான்ஸை திருப்பி‌க் கொடுத்தார் ஸ்ரேயா.

இப்போது அவருக்குப் பதில் த ்‌ ரிஷ ா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வம் படத்தில் நடித்துவரும் த ்‌ ரிஷ ா, தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக நடிக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை சர்வம், சென்னையில் ஒரு மழைக்காலம் படங்களை தவிர்த்து ஒரேயொரு படம்தான் த ்‌ ரிஷ ா கைவசம் உள்ளது. செல்வராகவன் இயக்கும் படம். இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.

வெற்றிமாறனின் படம் ச ா pத்திர பின்னணியில் தயாராக உள்ளது. மதுரையில் நடக்கும் கதை என்பதால் தனது அலுவலகத்தை மதுரைக்கு ஷிப்ட் செய்திருக்கிறார் வெற்றிமாறன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments