மரோச‌ரித்ரா ‌‌ரீமேக்

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:57 IST)
தெலுங்கில் ச‌ரித்திரம் படைத்த படங்களில் ஒன்று பாலசந்த‌ரின் மரோசு‌‌ரித்ரா. கமல் நடித்த இந்தப் படம் அங்கு வெள்ளிவிழா கொண்டாடியது.

தற்போது மரோச‌ரித்ராவை தெலுங்கில் ‌‌ரீமேக் செய்து வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப படத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

சில அதிசயங்களை நகல் எடுக்க முடியாது. முடியாது என்பதைவிட கூடாது. மரோச‌ரித்ரா விஷயத்தில் அதனை மீறியிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

‘ஏகே 64’க்கு அனிருத் இல்லையா? புது ட்விஸ்ட்டை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

Show comments