தமிழில் ஸ்லம்டாக் மில்லியனர்

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:57 IST)
நேற்று இந்தியா முழுவதும் வெளியானது, ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம். மும்பையை பின்னணியாகக் கொண்ட படம் என்றாலும் இதுவொரு ஆங்கிலப் படம்.

இதனை இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் வேலைகள் த ு‌ ரிதமாக நடந்து வருகின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்லம்டாக் மில்லியனர் விரைவில் வெளிவர உள்ளது.

தமிழ் மொழிமாற்று உ‌ ரிமை ஏறக்குறைய 75 லட்சங்கள் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் படத்துக்கு இசையமைத்திருப்பதும், கோல்டன் குளோப் விருது பெற்றதுமே இந்த மிக்பபெ‌ரிய வியாபாரத்துக்கு காரணம்.

தமிழில் இப்படத்துக்கு நானும் கோடீஸ்வரன் என பெயர் வைத்துள்ளனர். பிப்ரவ‌‌ர ி 6 ம் தேதி படத்தை திரையிட முயற்சிகள் நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments