இந்திக்கு செல்லும் கவிதாலயா

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
கிருஷ்ணலீலை, நூத்துக்குநூறு படங்களை தய ா‌ ரித்து வரும் கவிதாலயா தனது கவனத்தை இந்திப் படங்களின் மீது திருப்பியிருக்கிறது.

தமிழில் கவிதாலயா தய ா‌ ரித்த படங்கள் வெகுவிரைவில் இந்தியில் ‌‌ரீமேக் செய்யப்பட உள்ளன. கமல், ர‌ஜினி நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தை இந்தியில் தய ா‌ ரிக்கும் வேலை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. நாளை, சக்கரவியூகம் படங்களை இயக்கியவர் இந்தி நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்குகிறார்.

நெற்றிக்கண் படத்தையும் இந்தியில் தய ா‌ ரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமிதாப், அ‌க்சய் இதில் நடிக்கக்கூடும். படத்தை ஒளிப்பதிவாளர் ரவியாதவ் இயக்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் அல்ல ட்ரிபிள் கொண்டாட்டம்.. மாஸ் தகவல்..!

மீண்டும் ரஜினி படத்தில் இணையும் விஜய் சேதுபதி.. அவரே உறுதி செய்த தகவல்..!

உணர்ச்சிவசப்பட்டு அழுத திவ்யா கணேஷ்.. வைரலாகும் Stay Strong Divya ஹேஷ்டேக்..!

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

Show comments