நாளை எஸ்எம்எஸ் ஆடியோ

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
சிவா மனசுல சக்தி. சுருக்கமாக எஸ்எம்எஸ். விகடன் டாக்கீஸின் முதல் தய ா‌ ரிப்பான இப்படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படுகிறது.

எம். ர ாஜ ேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ‌‌ஜீவா, அனுயா நடித்துள்ளனர். காதலர்களின் ஈகோ மோதல்தான் கதை. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜ ா இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர், நா. முத்துக்குமார்.

இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகிறது. சென்னை சத்யம் வளாகத்தில் இந்த வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் தெரியுது.. ஏன் விஜய் அமைதியா இருக்காருனு? ஜனநாயகனில் திடீர் திருப்பம்

ஜனநாயகன் சென்சார் பஞ்சாயத்து!.. வழக்கு போட சொன்னதே விஜய்தானா?!...

நடிகராக களமிறங்கும் தனுஷ் மகன்!.. டைரக்டர் யார் தெரியுமா?..

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...

Show comments