'மகா' வாய்ப்பு

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
ஜனநாதனின் போராண்மை படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோயின்கள். ஐந்தில் ஒருவர்கூட ஜெயம் ரவிக்கு ஜோடி கிடையாது என்பதும், டூயட்டே இந்தப் படத்தில் இல்லை என்பதும் வருத்தமான விஜயம் (ஜெயம் ரவிக்கு).

ஐந்தில் ஒருவராக நடிப்பவர் மகா. வடநாட்டை சேர்ந்தவர். பேராண்மை வெளிவரும் முன்பே மகாவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. 5ம் பிறை படத்தில் மகா சோலோ ஹீரோயின்.

அனுஷங்கர் இயக்கும் 5ம் பிறை ஒரு க்ரைம் த ்‌ ரில்லர். ஐந்தாம் பிறை அன்று ஒரு கொலை நடக்கிறது. அதை யார் செய்தது? எதற்காக செய்தது? என்பதை சுற்றி கதை நடக்கிறது.

புதுமுகம் குகன் சக்ரவர்த்தி நாயகனாக நடிப்பதுடன் படத்துக்கு இசையமைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். சிவப்பிரகாசம், சிவகுருநாதன் இணைந்து படத்தை தய ா‌ ரிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments