உணர்ச்சிவசப்பட்ட மோகன்பாபு

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
ஈரமும், வீரமும் மோகன்பாபுவின் இரு முகங்கள். இவர் கோபப்பட்டால் கண் சிவக்கும், உணர்ச்சிவசப்பட்டால் கண் பனிக்கும். மகன் நடித்த என்னை தெ‌ரியுமா படத்தின் ப ்‌‌ ரீமியர் ஷோவுக்கு வந்த மோகன்பாபுவின் கண் பனித்தது, உணர்ச்சிமிகுதியால்.

மோகன்பாபுவின் இளைய மகன் மனோ‌ஜ்குமார் நடித்திருக்கும் படம் என்னைத் தெ‌ரியுமா? இதன் ப ்‌‌ர ீயமியர் ஷோவுக்காக சென்னை வந்த மோகன்பாபு நிரூபர்கள் மத்தியில் பேசினார்.

“என்னுடைய தாய் வீடு தமிழ்நாடு. நான் நடிகனானது இங்கேதான். நான் அரசியலுக்கு வந்ததும் சென்னையில் இருந்த போதுதான். என்னை ஆளாக்கிய தமிழ் மக்களிடம் என்னுடைய மகனையும் ஒப்படைத்திருக்கிறேன். தமிழ் மக்கள்தான் என்னுடைய தெய்வம்”

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியிருக்கும் என்னை தெ‌ரியுமா படத்தில் ‌ரியா சென், சினேகா உல்லால் ஆகியோரும் நடித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments