படிக்காதவனை பாராட்டிய ர‌ஜினி

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:01 IST)
மருமகனின் படத்தைப் பார்த்து கருத்து சொல்வது ர‌ஜினியின் வழக்கம். படிக்காதவனை மட்டும் பார்க்காமல் இருப்பாரா?

பார்த்தார்.. சென்னை ஃபோர் பிரேம் திரையரங்கில். இதற்காக அவருக்கு ஸ்பெஷல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தில் தனுஷ் அண்டு கோ செய்யும் காமெடி கலாட்டாக்களை ரசித்து ச ி‌ ரித்தார் ர‌ஜினி.

நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என படத்தின் இயக்குனர் சுராஜை பாராட்டியவர், இதே மாத ி‌ ர ி எல்லோரும் ரசிக்கிற படங்களில் தொடர்ந்து நடியுங்கள் என்று தனுஷை குஷிப்படுத்திவிட்டு கிளம்பினார்.

புல்ல‌ரித்துப் போயிருக்கிறார்கள் இருவரும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Show comments