சௌந்தர்யா தயா‌ரிப்பில் சினேகா

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:53 IST)
மாற்றம் ஒன்றே மாறாதது தத்துவத்தில் வெங்கட்பிரபுவுக்கு நம்பிக்கை இல்லை. இவரது முதலிரண்டு படத்தில் நடித்த அதே நடிகர்கள்தான் மூன்றாவது படமான கோவாவில் நடிக்கிறார்கள். ஜெய், பிரேம்‌ஜ ி, வைபவ், சிவா... இத்யாதி.

நல்லவேளை நடிகர்கள் விஷயத்தில் மட்டுமே வெங்கட்பிரபு இப்படி. நடிகைகள் ஒவ்வொரு படத்திலும் மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கோவாவில் நடிக்கயிருக்கும் வெளிநாட்டு நடிகைகள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. உள்ளூர் நடிகைகளில் சினேகா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து தய ா‌ ரிக்கும் முதல் படம் இது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலகுகிறாரா திரிஷா? பிரபல தயாரிப்பாளர் பேட்டியால் பரபரப்பு!

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

Show comments