விஜய்க்கு அ‌ஜித் பாராட்டு

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:40 IST)
திரைக்கு வெளியே முட்டி மோதிக் கொண்டிருந்தவர்கள் இப்போது திக் ப்ரெண்ட்ஸ். பார்ட்டிக்கு அழைப்பது, பரஸ்பரம் பாராட்டுவது என நட்பின் இலக்கணத்தோடு உறவாடி வருகிறார்கள் அ‌ஜித்தும், விஜயும்.

விஜயின் வில்லு படத்தை திரையரங்கில் பார்த்த அ‌ஜித், மறுநாளே விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிலாகித்து பாராட்டியவர், முக்கியமாக விஜயின் நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளை வியந்து பாராட்டியிருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் இந்தளவு ‌ரிஸ்க் எடுக்க வேண்டாம் என உ‌ ரிமையுடன் அப்போது விஜயிடம் கேட்டுக் கொண்டாராம் அ‌ஜித்.

ம்.. புல்ல‌ரிக்க வைக்கும் அக்கறை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments