பிடியை இறுக்கும் நடிகர் சங்கம்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:38 IST)
பிற மாநிலங்களில் இருந்து தமிழில் நடிக்கவரும் நடிகர்கள், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாவதில்லை. ஒரு படம் இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை. வருடக்கணக்கில் நடித்தாலும் சங்கத்துக்கு கடுக்காய் கொடுத்து வருகிறவர்களே அதிகம்.

இதனை‌‌க் கருத்தில் கொண்டு, சங்கத்தில் உறுப்பினரானவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு என சில வாரங்கள் முன் அறிவித்தனர். இந்த அறிவிப்பால் சிலர் சங்கத்தில் உறுப்பினர்களானாலும், பலர் இன்னும் சங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் சுதந்திரமாக‌த்தான் உள்ளனர்.

அவர்களையும் உறுப்பினர்களாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜனவ‌ரிக்குள் உறுப்பினராகாதவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என முடிவெடுக்க உள்ளனர்.

இயக்குனர்களும், தய ா‌ ரிப்பாளர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதால் அவர்களிடமும் ஆதரவு கோரப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments