Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகானின் அஷ்டவதாரம்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:25 IST)
அடுத்தவரை கிண்டல் செய்கிறாரா, இல்லை தன்னைத்தானே பகடி செய்கிறாரா? மன ்ச ூர் அலிகான் எடுக்கும் படங்களைப் பார்க்கும் ஒருவருக்கு இந்த சந்தேகம் எழுவது இயற்கை.

என்னைப்பார் யோகம் வரும் படத்துக்குப் பிறகு இவர் அறிவித்திருக்கும் புதிய படத்தின் பெயரும் இந்த சந்தேகத்தையே எழுப்புகிறது.

ரா. மணிவாசகம் இயக்கத்தில் மன்சூர் நாயகனாக நடிக்கும் படம் கையில காசு வாயில தோசை. கதை, திரைக்கதை, பாடல்கள், இசை அனைத்தும் மன்சூரே.

வழக்கம்போல் நக்கல், நையாண்டியுடன் அரசியல் பிரச்சனைகளையும் இதில் கூடுதலாக சேர்த்துக் கொண்டுள்ளார். தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரலில் படம் திரைக்கு வருகிறது.

படத்தை ஈழம் சினிமாஸ் சார்பில் ஹமீதா அலி தய ா‌ ரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

Show comments