ரேடியோ ஜாக்கி வேதிகா

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:21 IST)
மலை மலை படத்தில் அருண் விஜய் ஜே ாடியாக நடிக்கிறார் வேதிகா. இதில் அவருக்கு ரேடியோ ஜாக்கி வேடம்.

வேதிகாவுக்கு இதைவிட்டால் வேறு படங்களில்லை. அதனால் மலை மலையில் தனது ஒட்டுமொத்த திறமையையும் காட்ட இருக்கிறார்.

மும்பையில் இருக்கும் அவர், அங்குள்ள ரேடியோ ஜாக்கிகள் சிலரை சந்தித்து அவர்களின் மேன‌ரிசங்களை கற்றுக் கொண்டிருக்கிறார். மேலும், அவர்கள் எப்படி பணிப ு‌ ரிகிறார்கள் என்பதையும் அருகிலிருந்து பார்த்து படித்திருக்கிறார்.

நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் வேதிகா கைவசம் ஒரு தொழில் இருக்கிறது, பிழைத்துக் கொள்வார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments