ரெட்டச்சுழி இரண்டாவது ஷெட்யூல்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:20 IST)
படப்பிடிப்பில் நடிகர்களின் பெண்டை நிமிர்த்தும் இமயம், சிகரம் இருவரையும் ஒரே நேரத்தில் வேலை வாங்கும் தாமிராவைப் பற்றிதான் இப்போது இன்டஸ்ட ்‌ ரியில் பேச்சு.

இமயம் பாரதிராஜாவும், சிகரம் பாலசந்தரும் இணைந்து நடிக்கும் ரெட்டச்சுழி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக வரும் 26 ஆம் தேதி மீண்டும் நெல்லை செல்கிறது ரெட்டச்சுழி யூனிட். மொத்த படப்பிடிப்பையும் நெல்லையில் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குனர் தாமிரா.

பாரதிராஜ ா, பாலசந்தர் இருவரும் இணைந்து நடிக்கும் அபூர்வப் படம் என்பதால் கோடம்பாக்க இயக்குனர்கள் அந்த கண்கொள்ளா காட்சியை காண நெல்லை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தய ா‌ ரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜ ா இசையமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments