புதுமுகங்களின் கார்த்திக் அனிதா

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (15:17 IST)
சுந்தர் சி.யிடம் பத்துப் படங்களுக்கு மேல் அசிஸ்டெண்டாக பணிப ு‌ ரிந்தவர் ஸ்ரீ ஹ‌ ர ி. இவர் இயக்கும் முதல் படம், கார்த்திக் அனிதா.

புதுமுகங்கள் மஞ்சு, ரத்தன் நடிக்கும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. காதல் கதையான இது வழக்கமான சினிமா காதலாக இருக்காது என உத்தரவாதம் தருகிறார் இயக்குனர் ஸ்ரீ ஹ‌ ர ி.

கார்த்திக் அனிதாவுக்கு அறிமுக இசையமைப்பாளர் ஜாக் ஆனந்த் இசையமைத்துள்ளார். வரும் 28 ஆம் தேதி பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments