ர‌ஜினி படத்தில் ஹாலிவுட் நடிகை

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (17:33 IST)
ர‌ஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் தி வ ா‌ ரிய‌ரில் ஹாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

நடிகர் ஒருவரை வைத்து இந்தியாவில் தயாராகும் முதல் அனிமேஷன் படம், சுல்தான் தி வ ா‌ ரியர். சௌந்தர்யா ர‌ஜினி தய ா‌ ரித்து இயக்கும் இந்தப் படத்தில் ர‌ஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் விஜயலட்சுமி. இவரைத் தவிர வேறொரு ஜோடியும் ர‌ஜினிக்கு படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வேடத்தில் ஹாலிவுட் நடிகை நடிக்கிறார் என்பது பட யூனிட்டிலிருந்து கசிந்திருக்கும் தகவல். ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஜெஸிகாவை இதற்காக ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனது கோவா படத்துக்கு வெங்கட்பிரபு ஜெஸிகாவை நடிக்க வைக்க விரும்பியது நினைவிருக்கலாம். அதிர்ஷ்டம் இப்போது வேறு பக்கம் திரும்பியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments