நான் கடவுள் ‌ரிலீஸ் தேதி

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (17:30 IST)
காத்திருந்து கண் பூத்துவிட்டது. ஆடியோ வெளிவந்த பிறகும் கடவுளை கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார் பாலா.

படம் எப்போது ‌ரிலீஸ் என்று நேரடியாக அவ‌ரிடம் கேட்கலாம் என்றால் கடவுளைப் போலவே ஆள் எப்போதும் மாயம். போஸ்ட் புரொட‌க்சன் வேலையில் அண்ணன் பிஸி என்கிறார்கள் தம்பிகள்.

ச‌ர ி, நாம்தான் ‌ரிலீஸ் தேதியை ஆராய்ந்து அறிந்தாக வேண்டும் என்ற முடிவில் முடுக்கி விட்டோம் நமது ஆராய்ச்சியை.

பல நாட்கள்.. பல நபர்கள்.. கடைசியாக நமக்கு கிடைத்த தகவல், இம்மாதம் 29ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 29 தாண்டினால் 30.

கடவுளின் விஷயம், கடைசி நிமிடத்தில் மாறினாலும் மாறக்கூடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments