தமிழ் கற்கும் தமன்னா

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (17:29 IST)
வாங்க, வணக்கம் என இரண்டே தமிழ் வார்த்தைகளை வைத்து காலம் தள்ளிய கதையெல்லாம் மலையேறிவிட்டது. தமிழில் நடிக்கவரும் வெளிமாநில நடிகைகள் மேக்கப்புக்கு ஆள் வைக்கிறார்களோ இல்லையோ தமிழ் டியூசனுக்கு தவறாமல் ஆள் வைக்கிறார்கள்.

கடைசிவரை தமிழ் கற்றுக் கொள்ளாத சோனியா அகர்வால்கூட நாணல் தொலைக்காட்சி தொடருக்காக தமிழ் கற்று வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கல்ல ுh‌ ரிக்குப் பிறகு க ோ pயர் டேக் ஆஃப் ஆன தமன்னாவும் தமிழ் கற்று வருகிறார். முன்னணி நடிகர்களிடமிருந்து தொடாந்து அழைப்பு வரும் சூழலில் தமிழில் தடுமாறினால் நன்றாக இருக்காதே? அதுதான் தமிழ் டியூசன்.

மெல்லத் தமிழ் இனி வாழும்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments