மகனுக்கு ஜோடி தேடும் இயக்குனர்

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (13:50 IST)
சூர்யா படத்தை இயக்கிய ஜாக்குவார் தங்கம் அடுத்து இந்தியா என்ற படத்தை இயக்குகிறார். சூர்யாவைப் போலவே இதுவும் ஆ‌க்சன் படம்.

ஜாக்குவ ா‌ ரின் மகன் விஜய சிரஞ்சீவியே இதிலும் நாயகன். நாயகி?

அதுதான் பிரச்சனை. மகனுக்கு ஏற்ற ஜோடி இதுவரை அமையவில்லையாம். கோலிவுட், மாலிவுட், பாலிவுட் என தேடிவிட்டார். பலன் பூ‌ஜ்‌ஜியம்.

நாயகி புதுமுகமாக இருந்தாலும் ஜாக்குவாருக்கு சந்தோஷமே. அழகான, கவர்ச்சியான கொஞ்சம் நடிக்கவும் தெ‌ரிந்த இளம் பெண்கள் யார் வேண்டுமானாலும் ஜாக்குவ ா‌ ரின் கதவை தைரியமாக‌த் தட்டலாம்.

காத்திருக்கிறது வாய்ப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments