ரயிலு பெயர் மாறுகிறது

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (13:44 IST)
மலையாளத்தில் லோகிததாஸ் இயக்கிய சல்லாபம் படத்தை ரயிலு என்ற பெய‌ரில் தமிழில் இயக்கி, நடித்து வருகிறார், நடிகர் ரஞ்சித். ஹீரோயினாக யாஸ்மின் நடிக்கிறார்.

சல்லாபம் தெலுங்கில் பாவுரம்மா என்ற பெய‌ரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. ரயிலு படத்துக்கு திரைக்கதை, வசனத்தை ரஞ்சித்தே எழுதியுள்ளார்.

அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்குமுன் படத்தின் பெயரை மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. ரயிலு என்பது ஆங்கிலச் சொல் என்பதால் அரசு அறிவித்திருக்கும் வ‌ரிச் சலுகை கிடைக்காது. அதனால், வ‌ரிச் சலுகைக்காக நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

ஏ.கே. மீடியா விஷன் சார்பில் சரவணன், பாஸ்கர் இணைந்து படத்தை தய ா‌ ரித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments