வில்லனுக்கு ஜோடியாகும் த்‌ரிஷா

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (16:27 IST)
மர்மயோகிக்கு கொடுத்த கால்ஷீட்டை என்ன செய்வதென்று த ்‌ ரிஷாவுக்கு குழப்பம். இந்த குழப்பத்தால் கோபிசந்துக்கு அடித்திருக்கிறது யோகம்.

ய ா‌ ரிந்த கோபிசந்த்? ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தாரே.. அவர்தான். தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துவந்த அவர் இப்போது ஹீரோவாக நடிக்க‌த் தொடங்கியிருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்தில் த ்‌ ரிஷ ா ஒப்பந்தம் ஆகியுள்ளார், கோபிசந்தின் ஜோடியாக.

இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் சத்யரா‌ஜ். ர‌‌ஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முறுக்கிக் கொண்ட இவர், கோபிசந்தின் தந்தையாக வில்லத்தனம் செய்ய உள்ளார்.

சத்யரா‌ஜ் வயதான வில்லன், த ்‌ ரிஷ ா முன்னாள் வில்லனின் ஜோடி. அட, அந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments