லட்சுமி மூவி மேக்கர்ஸில் சாந்தனு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (15:46 IST)
பாக்யரா‌ஜ் இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படத்தில் நடித்துவரும் அவரது மகன் சாந்தனு அடுத்து லட்சுமி மூவி மேக்கர்ஸ் தய ா‌ ரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

தொடர்ச்சியாக படங்கள் தய ா‌ ரித்து வந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் சிறிது காலம் படத் தய ா‌ ரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தது. மீண்டும் படத் தய ா‌ ரிப்பில் இறங்கியவர்கள் முதலில் சிம்பு நடித்த சிலம்பாட்டத்தை தய ா‌ ரித்தனர். ஷக்தி நடிக்கும் ஆட்ட நாயகன் படம் தற்போது தய ா‌ ரிப்பில் உள்ளது.

சாந்தனு நடிக்கும் புதிய படத்தை தய ா‌ ரிக்கவும் லட்சுமி மூ‌வி மேக்கர்ஸ் திட்டமிட்டுள்ளது. இயக்குனர் உதயன் சாந்தனு நடிக்கும் படத்தை இயக்குவார் என தெ‌ரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments