பரத் படத்தின் பெயர் மாற்றம்

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (15:45 IST)
க‌ரீனா கபூர், ஷாகித் கபூர் நடித்த ஜ‌ப் வி மெட் படத்தை தமிழில் தய ா‌ ரிக்கிறது, மோசர் பேர் நிறுவனம். பரத் ஷாகித் கபூர் வேடத்தில் நடிக்கிறார். க‌ரீனா கபூர் வேடத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருப்பவர், தமன்னா.

ஜெயம் கொண்டான் படத்தை இயக்கிய கண்ணன் ஜப் வி மெட் படத்தின் தமிழ் ‌‌ரீமேக்கை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ராஜ ா ராணி என பெயர் வைத்திருந்தனர்.

தற்போது இதில் மாற்றம். படத்தின் பெயரை ஒருவரை ஒருவர் சந்தித்தோம் என மாற்றி வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

Show comments